திருப்புகழ்:- பக்திக் கட்டமைப்பில் தொகைச் சொற்கள்
Journal Title: International Journal of Linguistics and Computational Applications - Year 2017, Vol 4, Issue 3
Abstract
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் சிறப்புகளையும் செயல்களையும் பெருமைகளையும் எடுத்துரைப்பது திருப்புகழ். இத்திருப்புகழ் கட்டமைப்பில் தொகைச் சொற்களின் பங்கு அதிகமுள்ளது. தொகைச் சொற்களை விரிப்பதால் கிடைக்கும் தொகை வகைகளின் வாயிலாக முருகக் கடவுளரின் சிறப்புகளையும் செயல்களையும் அறிய முயல்வதை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. தொகை என்பது மறைந்து வருவது. தொகா என்பது வெளிப்பட்டு வருவது. தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் எச்சவியலில் தொகைச் சொற்களின் வகைகளை விளக்குகிறார். வேற்றுமைத் தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்ற ஆறினைப் பின்வருமாறு சுட்டுகிறார்.
Authors and Affiliations
கி. சங்கர நாராயணன்
இசை நாடகம்
இசை நாடகம்
Relevance of Data Mining for Presumption of Anarchy
Association in Data Mining is used to identify frequent item sets and its correlation. The broad application of association mining in research, market analysis and disease predictions are proved. But sometimes the format...
Smart City Street Light System using Internet of Things
Internet of things is a developing technology that makes use of internet to control and monitor electronic, mechanical and other physical devices connected to internet. In today's world, IoT is used in various fields. Gl...
மலையாள இலக்கண உருவாக்கத்தில் தொல்காப்பியம்
மலையாள இலக்கண உருவாக்கத்தில் தொல்காப்பியம்
அரையர் சேவை – வைணவ சம்பிரதாய வழிபாட்டில் ஒரு நாட்டிய மரபு
வைணவ சமயப் பாரம்பரியத் திருவிழாக்காலங்களில் போது… வைணவக்..கேயில்களில்…அல்லது விண்ணகரங்களில் நிகழ்த்தப்படும் பாரம்பரிய உபசாரங்களில் ஒன்று அரையர் சேவை. அரையர் சேவை என்றால் என்ன?, இவ்வழிபாட்டு மரபை யார் முதலில் தொடக்கி வைத்...